கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், இணை இயக்குநர் வேளாண்மை முத்துலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஷபி அகமது தோட்டக்கலை துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா ஆனந்த், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர்.