fbpx
Homeபிற செய்திகள்தேனி: சித்திரை திருவிழா பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்

தேனி: சித்திரை திருவிழா பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வீரபாண்டி கௌமாரியம்மன் சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img