fbpx
Homeபிற செய்திகள்தேனியில் வாக்குப்பதிவு முன்னேற்பாடு கலந்தாய்வு கூட்டம்

தேனியில் வாக்குப்பதிவு முன்னேற்பாடு கலந்தாய்வு கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தினால் தமிழ்நாட்டிற்கு சிறப்பு செலவின பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாலகிருஷ்ணன் I.R.S., (IT) (Rtd) மாவட்ட தேர்தல் நடத்து அலுவலர் / மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு முன்னேற்பாடு பணிகள் மற்றும் பிற தேர்தல் பணிகள் செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. உடன் தேர்தல் செலவின பார்வையாளர்கள் தர்ம்வீர் தண்டி, IRAS, கனீஸ்ட் யாசு IRS (C&CA), காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img