ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு மற்றும் 48 மணி நேரத்திற்கு முன்பில் இருந்தும் அனைத்து வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரிமான ராஜகோபால் சுங்காரா பேசினார்