மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தன்னார்வுகள் உதவியுடன் அரிசி, பருப்பு, தண்ணீர் பாட்டில்கள் நாப்கின் உட்பட நிவாரண பொருட்கள் லாரிகளில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியை ஆட்சியர் கிராந்தி குமார் நேரில் பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.