fbpx
Homeபிற செய்திகள்வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பு அறையை ஆய்வு செய்த கோவை ஆட்சியர்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பு அறையை ஆய்வு செய்த கோவை ஆட்சியர்

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில், கோவை நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img