fbpx
Homeபிற செய்திகள்பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற கோவை இரட்டை சகோதரிகள்

பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற கோவை இரட்டை சகோதரிகள்

கோவையில் மாநக ராட்சி பள்ளியில் படித்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர்.
கோவை ராம நாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இரட்டை சகோதரிகளான கவிதா, கனிஹா இருவரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 474 என்ற ஒரே மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர். அதிலும் கணித பாடத்தில் இருவ ரும் 94 மதிப்பெண் பெற்றுள்ள னர். இவர்கள் மேலும் 11, 12 ஆம் வகுப்பிலும் உயிரியல் பாடப்பிரிவை எடுத்துப் படிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தாங்கள் இது போன்று ஒரே மதிப்பெண்கள் எடுப் போம் என்று எண்ணிப் பார்க்கவில்லை என்றும் கடவுள் ஆசியால் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற் றுள்ள தாக தெரிவித்தனர். இவர்களது தந்தை தேவாலயத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

படிக்க வேண்டும்

spot_img