fbpx
Homeபிற செய்திகள்கோவை:திருவள்ளுவர் தினம்

கோவை:திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர் தினத்தையொட்டி தி.மு.க.சார்பில் அவரது திருஉருவ படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாரை செலுத்தினார். அப்போது கோவை மாநகர் மாவட்ட தி.மு.க.வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புசெழியன், முன்னாள் கவுன்சிலர் நாச்சிமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img