Homeபிற செய்திகள்34 ஆண்டுகளுக்கு பிறகு கோவை சுப்பராயலு பார்மசி கல்லூரி பழைய மாணவ, மாணவிகள் சந்திப்பு

34 ஆண்டுகளுக்கு பிறகு கோவை சுப்பராயலு பார்மசி கல்லூரி பழைய மாணவ, மாணவிகள் சந்திப்பு

கோவை சுந்தராபுரத்தில் உள்ள சுப்பராயலு பார்மசி கல்லூரியில் 1988 – 90களில் படித்த பழைய மாணவ, மாணவிகள் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரவசமூட்டும் இந்த மகிழ்ச்சியான கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 4ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் உள்ள ஹோட்டல் அக்ஷயாவில் நடைபெறுகிறது.

34 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் இந்நிகழ்வில் பங்கேற்க வரும் பழைய மாணவ, மாணவிகள் ஆண்கள் வெள்ளை சர்ட் – புளு ஜீன்ஸ் பேன்ட் அணிந்தும் பெண்கள் பட்டுச்சேலை உடுத்தியும் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img