கோவை இந்திய கம் யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ் குமார், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடத்தினர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொண்டர்களுக்கும், தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக, நேரில் சந்தித்து மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.