fbpx
Homeபிற செய்திகள்கோவை கிழக்கு மண்டலத்தில் சிறப்பு வார்டு சபா கூட்டம்

கோவை கிழக்கு மண்டலத்தில் சிறப்பு வார்டு சபா கூட்டம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் சார்பில் நேற்றுகாலை பீளமேடு பாலன் நகர் கண்டியப்பன் திருமண மண்டபத்தில், வார்டு எண் 52 சிறப்பு வார்டு சபா கூட்டம் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.


கிழக்கு மண்டல உதவி ஆணையர் ராம்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன், 52வது வட்டக்கழகச் செயலாளர் கி.நாராயணன், 53 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகன், சுமித் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர்மயில்சாமி, வார்டு AE ஃபெர்மான் அலி, ஏஇடபுள்யூ கல்யாணசுந்தரம், சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு, கிரீன் வே.சுப்பிரமணியம், சி.டி.சி.நடராஜன், கோவிந்தராஜ், குடை ஆறுமுகம், மனோகரன், ரமேஷ்குமார், சத்திய ராஜ், ஹட்கோ மாணிக் கம், ஆட்டோ வாசு, பொன்னுச்சாமி, எஸ்.ரங்கதுரை, பாலச்சந்திரன், பா.விஷ்ணு சூரியா, நகர்நலச்சங்க நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் பெருந் திரளாகப் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img