கோவை மாவட்டம், பாலசுந்தரம் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் விடுதி கட்டிடத்தினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை, தாட்கோ செயற்பொறியாளர் சரஸ்வதி, வட்டாட்சியர் மணிவேல் ஆகியோர் உள்ளனர்.