கோவை இரத்தினபுரி, சாஸ்திரி வீதியில் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 85 வயதிற்கு மேற்பட்டோருக்கு வீட்டிற்கே சென்று வாக்குப்பதிவு பெரும் நிகழ்வினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.