fbpx
Homeபிற செய்திகள்ஏஆர்எஸ் குழுமம் சில்லறை வணிகத்தில் உயர் வகை டிஎம்டி கம்பி அறிமுகம்

ஏஆர்எஸ் குழுமம் சில்லறை வணிகத்தில் உயர் வகை டிஎம்டி கம்பி அறிமுகம்

சென்னையில் உள்ள இந்தியாவின் முன்னணி டிஎம்டி கம்பிகள் உற்பத்தியாளர்களான ஏஆர்எஸ் குரூப், இன்று தங்களின் புதிய தயாரிப்பான ஏஆர்எஸ் சிஆர்எஸ் 550டிஐ அறிமுகப்படுத்தியது. இது அனைத்து வகையான கட்டுமானங்களும், அரிப்பு மற்றும் பூகம்பத்தை எதிர் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் ஏஆர்எஸ் குழு, டிஎம்டி கம்பிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தொழில்நுட்ப வாகனங்களுடன் தென்னிந்தியா முழுவதும்
1,80,000 பேருக்கு தங்களின் கட்டுமானங்களுக்கு பொருத்தமான டிஎம்டி கம்பிகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தது. தற்போது வரை 13 ஸ்பெக்ட்ரோ மீட்டர் பொருத்தப்பட்ட வாகனங்கள் சுற்றுப்பயணம் செய்து வருகின்றன.

இந்நிலையில் ஏஆர்எஸ் குழுமத்தின் நிறுவனர் அஷ்வனி குமார் பாட்டியா, குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநர் மூர்த்தி ஆகியோர் மலிவு விலையில் நிலையான கட்டுமானத்தை ஏஆர்எஸ் சிஆர்எஸ் 550டிஐ தரும் என தெரிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img