Home தமிழ்நாடு

தமிழ்நாடு

பாரெவர்மார்க் ஐகான் புதிய வைர நகை கலெக்ஷன்

டி பியர்ஸ் குழுமத்தின் வைர பிராண்டான பாரெ வர்மார்க், பாரெவர்மார்க் ஐகான் ல் கலெக்ஷன்ஸை அறிமுகப்படுத்துகிறது. இது இந்த பிராண் டின் தனித்துவமான ஐகான் ஆகும்....

கோவையில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தகவல்

கோவையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் விகிதம் குறைவாகவே உள்ளதாகவும், தாமதமான சிகிச்சையே உயிரிழப்புக்கு காரணம் என்றும் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். கோவை...

உலக கல்லீரல் தினம் – விஜிஎம் மருத்துவமனையில் பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட் எக்ஸாம் அண்டு பாட்கேப் கருவி அறிமுகம்

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு கோவை, திருச்சி சாலையில் அமைந்துள்ள வி.ஜி.எம். மருத்துவமனையில் புதியதாக தென்னிந்தியாவில் முதன்முறையாக “பைபிரோஸ்கேன் 430 மினி பிளஸ் ஸ்மார்ட்; எக்ஸாம் அண்டு பாட்கேப்” என்னும்...

டெய்ரி டே அறிமுகம் செய்யும் ஐஸ்கிரீம் கேக்குகள் தொகுப்பு

இந்தியாவில் முதன் மையான 10 ஐஸ்கிரீம் பிராண்டுகளில் ஒன்றான டெய்ரி டே, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மஹா ராஷ்டிரா, கோவா மற்றும் பாண்டிச்சேரியின் விரிவான வணிகத்தைக் கொண்டிருக்கிறது.

கல்லீரல் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

உலக கல்லீரல் தினம், ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி உலக கல்லீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, மக்களிடைய கல்லீரல் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், உடலின் முக்கிய உறுப்புகளுள் ஒன்றான கல்லீரலை...

விளையாட்டு துப்பாக்கியால் சுட்டபோது பெண் போலீஸ் மகனின் காதுக்குள் சிக்கிய குண்டை அகற்றிய அரசு மருத்துவர்கள்

கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பெண் தலைமைக்காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது மகன் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அம்மாணவன் விளையாட்டு துப்பாக்கி மூலம் தலையில்...

இடமாறும் மார்க்கெட்-மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டுவரும் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் வெங்காய மார்க்கெட் மற்றும் மொத்த காய்கறி மார்க்கெட்டை மாற்று இடத்தில் செயல்படுவது...

கோவை குற்றாலம், ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள், வ.உ.சி பூங்கா மூடல்

கொரோனா பரவல் காரணமாக இன்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருவதைத் தொடர்ந்து கோவையில் உள்ள பல்வேறு பூங்காக்கள் மூடப்பட்டன. தமிழகத்தில்...