fbpx
Homeபிற செய்திகள்பிரச்சார வாகனம் தொடங்கி வைப்பு

பிரச்சார வாகனம் தொடங்கி வைப்பு

கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி-மக்கள் தொடர்புத் துறை சார்பில், மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம்  வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,விழிப்புணர்வு வீடியோ பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்டத் தேர்தல் அலுவலர் அ.அருண் தம்புராஜ், உடன் மாவட்ட வருவாய் அலுவலர்  ம.ராஜசேகரன், ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் ரவி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன் உள்ளிட்டோர் 

படிக்க வேண்டும்

spot_img