fbpx
Homeபிற செய்திகள்விஇடி கல்லூரியில் ரத்த தான முகாம்

விஇடி கல்லூரியில் ரத்த தான முகாம்

விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், என்எஸ்எஸ், என்சிசி, ஈரோடு மத்திய அரிமா சங்கம், இணைந்து ரத்த தான முகாமை கல்லூரியில் நடத்தின. வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் .சி.ஜெயகுமார், கல்லூரி முதல்வர் முனைவர் வி.பி.நல்லசாமி, நிர்வாக அலுவலர் சி.லோகேஷ் குமார், அரிமா சங்க நிர்வாகிகள் எஸ்.என்.சிவா, சி.வெங்கட கணேஷ், என்.முகமது ஹமீது, ஏ.தேவராஜ், கே.குமரவேல், ஜெயஸ்ரீ தேவி, டாக்டர் டி.சித்ரா, இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் த.தினேஷ், என்எஸ்எஸ், என்சிசி அலுவலர்கள் ந.மகாதேவி, பி.முரளி, ஏ.சுரேஷ், வெ.ரோஹித் முகாமின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img