பெதஸ்தா பிரார்த்தனை மையம் சார்பில், கோவை காருண்யாவில் உள்ள டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சென்டரில் நேற்று (10ம் தேதி) ஆசீர்வாத கூட்டம் நடைபெற்றது. இதில் இயேசு அழைக்கிறார் மற்றும் காருண்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் பால் தினகரன் குடும்பமாக பங்கேற்ற, நற்செய்தி வழங்கி பிரார்த்தனை செய்தார். பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் பங்கு பெற்றனர்.