fbpx
Homeபிற செய்திகள்கடலூரில் விழிப்புணர்வு மணல் சிற்பம்

கடலூரில் விழிப்புணர்வு மணல் சிற்பம்

கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த மணல் சிற்பத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.அருண்தம்புரா பார்வையிட் டார். உடன் மாவட்ட எஸ்.பி.ரா. ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ராஜசேகரன்,கடலூர் வரு வாய் கோட்டாட்சியர் இ.அபிநயா, மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ருதி,மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) கோமதி.

படிக்க வேண்டும்

spot_img