fbpx
Homeபிற செய்திகள்ஏசியன் பெயிண்ட்ஸ் ராயல் கிளிட்ஸ் எமல்ஷன் அறிமுகம்

ஏசியன் பெயிண்ட்ஸ் ராயல் கிளிட்ஸ் எமல்ஷன் அறிமுகம்

தமிழ்நாட்டின் செம்மையான கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றலுக்கு புகழ் சேர்க்கும் வகையில் ஏசியன் பெயிண்ட்ஸ் ராயல் கிளிட்ஸ் எனும் ஆடம்பரமான உட்புற வண்ண எமல்ஷன்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

22 எம்டிசி பேருந்துகள், ஏசியன் பெயிண்ட்ஸ் ராயல் கிளிட்ஸ் வண்ண பேக்குகள் கொண்டு வடிவமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட கலை காட்சிப்பொருளாக மாற்றப்பட்டுள்ளன.

இது வெறும் பெயிண்ட் அல்ல; இது கலாச்சாரத்தின் கொண்டாட்டம் மற்றும் தமிழ்நாட்டு பண்டிகைகளின் உணர்வுடன் இணையும் ஒரு முயற்சி.

ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் அமித் சிங்கிள் கூறுகையில், “ஏசியன் பெயிண்ட்ஸ் பல வருடங்களாக தமிழ்நாட்டின் வீடுகள், பண்டிகைகள், கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img