Homeபிற செய்திகள்கோவையில் ஆயுதப்படை போலீசாரின் வருடாந்திர அணிவகுப்பு

கோவையில் ஆயுதப்படை போலீசாரின் வருடாந்திர அணிவகுப்பு

கோவையில் மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, இன்று (16ம் தேதி) காலை ஆயுதப்படை போலீசாரின் வருடாந்திர அணிவகுப்பு உதவி ஆணையர் ஏ.சேகர் தலைமையில் நடந்தது.

இதில் 340 ஆயுதப்படை போலீசாருக்கு சடங்கு பயிற்சி, வாகா எல்லை அணிவகுப்பு, படை பயிற்சி மற்றும் ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img