fbpx
Homeபிற செய்திகள்அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை, நேரு இளைஞர் மையம் ஆகியவை இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

பாதுகாப்பான சாலைகளை அமைத்துக் கொடுக்க வேண்டி, 300 தன்னார்வலர்களை ஒன்று திரட்டி இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான நேரு இளைஞர் மைய இயக்குநர் குன் அகமது, துணை இயக்குநர் டாக்டர் சம்பத்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
காவல் உதவி ஆணையர் திருவேங்கடம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் ஏராளமானோர் பங்கேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img