fbpx
Homeபிற செய்திகள்வேளாண்மை சேவை மையத்தினை பார்வையிட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்

வேளாண்மை சேவை மையத்தினை பார்வையிட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாச்சிமுத்து பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்ட வேளாண்மை சேவை மையத்தினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே.கணேசன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அருகில் திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் வீரராகவராவ், மாவட்ட கலெக்டர் சமீரன், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா ஆனந்த், பொள்ளாச்சி மகாலிங்கம் கல்வி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img