fbpx
Homeபிற செய்திகள்தேனியில் தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடிகர் லக்ஷ்மண நாராயணன் துவக்கினார்

தேனியில் தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடிகர் லக்ஷ்மண நாராயணன் துவக்கினார்

தேனியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமியை பாரதிராஜா பட நடிகரும் தொழிலதிபருமான லக்ஷ்மண நாராயணன் திறந்து வைத்து அவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்
தேனியில் புதிய பேருந்து நிலையம் இருந்து தனியா ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலேயே புல் தரை ஆடுகளத்துடன் முதல் முதலாக தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சி மையம் நேற்று தொடங்கப்பட்டது

பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடியும் கொடிவீரனும் என்னும் படத்தில் நடித்த நடிகர் லக்ஷ்மன் நாராயணன் இந்த ஸ்போர்ட்ஸ் அகாடமியை குத்துவிளக்கேற்றி அவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார்

மேலும் தேனி மாவட்டத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள புல் தரை ஆடுகளத்துடன் தொடங்கப்பட்ட பயிற்சி மையத்தில் முன்னணி பயிற்சியாளர்கள் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக அகடமின் உரிமையாளர் அகாடமின் உரிமையாளர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img