நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் ‘தொழில்துறை விவாதத்தை’ ஏற்பாடு செய்தன.
சிறப்பு விருந்தினராக ஸ்ரீ நந்தா அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன், டாடா கன்சல்டன்சி சர் வீசஸ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல தலை வர் திரு.எம்.கணேஷ் திரு நாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா ளர்கள் திரு.எஸ்.திரு மூர்த்தி, பொறியியல் கல் லூரி முதல்வர் யு.எஸ். ரகுபதி, தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் நந்தகோபால் முன்னிலை வகித்தனர்.