சிதம்பரத்தில் புனித வெள்ளி முன்னிட்டு அரசு காமராஜர் மருத்துவமனை மருத்துவக் குழு மற்றும் புனித வின்சென் ட் தே பவுல்சபை சார்பில் 20-ஆம் ஆண்டு இரத்ததான முகாம் சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்க்கு திருஇதய ஆண்டவர் ஆலயத்தின் பங்குத்தந்தை ஆர்.சுந்தர்ராஜ் அடிகளார் தலைமை வகித்தார். உதவி பங்கு தந்தை ஸ்வீட்டன், சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஜனனி,நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள் ளியில் முதல்வர் அருட் சகோ மார்கிரேட் ஷீலா,அருட் சகோ பெல்லவியானா மரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



