ஈரோடு திமுக அலுவலகத்தில் வீட்டு வசதி அமைச்சர் எஸ்.முத்துசாமி, திமுக எம்பி அந்தியூர் செல்வராஜ் ஆகியோர், மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உருவப்படத்திற்கு அவரது ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று மலர் தூவி மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.