fbpx
Homeபிற செய்திகள்காங்கயத்தில் உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

காங்கயத்தில் உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

காங்கயத்தில் உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், ஞாயிறன்று நடந்த கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் முதன்மை மனிதவள மேம்பாட்டு மேலாளர் ஸ்ரீ சஞ்சய் அஹுஜா மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

காங்கயம் குழும நிறுவனங்களின் தலைவர் என்.ராமலிங்கம், செயலர் சி.கே.வெங்கடாசலம், தாளாளர் எஸ்.ஆனந்தவடிவேல், பொருளாளர் சி.கே.பாலசுப்ரமணியம், தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சி.வெங்கடேஷ், கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.ராம்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் மதியம், கல்லூரியில் நடந்த சங்க கூட்டத்தில் 200 முன்னாள் மாணவர்கள் மத்தியில் அவர்கள் பேசினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img