fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிறன்று நடந்த 18வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ துணை இயக்குநரும், மூத்த விஞ்ஞானியுமான ஜி.கிரஹதுரை 48 பல்கலைக்கழக தரவரிசைப் பட்டதாரிகள் உட்பட 771க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் கல்லூரி செயலாளரும், தாளாளருமான எஸ்.டி.சந்திரசேகர், தலைவர் சி.ஜெயக்குமார், பொருளாளர் பி.கே.பி.அருண், இணைச் செயலர் சி.நல்லசாமி, அறக்கட்டளை உறுப்பினர் ராஜமாணிக்கம், முதல்வர் டாக்டர் வி.ஜெயராமன், நிர்வாக மேலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img