fbpx
Homeபிற செய்திகள்வேலை வாய்ப்பு ஆலோசனை மையத்தை அமைச்சர்கள் ஆய்வு

வேலை வாய்ப்பு ஆலோசனை மையத்தை அமைச்சர்கள் ஆய்வு

கோவையில் திருநங்கைகள், திருநம்பிகள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினரும் வேலை வாய்ப்பினை எளிதில் பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த ஆலோசனை மையத்தை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கணேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img