Home தமிழ்நாடு ரிஸில் அறிமுகப்படுத்தும் ஒரு புரட்சிகர அம்சம்

ரிஸில் அறிமுகப்படுத்தும் ஒரு புரட்சிகர அம்சம்

ரிஸில் ரிமிக்ஸ் எனப்படும் அற்புதமான அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது கிரியேட்டர்கள் மில்லியன் கணக்கான மாஷ் அப் மற்றும் தனிப்பட்ட வீடியோக்களை நொடிகளில் உருவாக்க அனுமதிக்கிறது.

ஷார்ட் வீடியோ ஆப்களுக்கு உலகின் முதல் வீடியோ மிக்ஸிங் அம்சமான ரீமிக்ஸ்
இந்த அம்சம் பயனாளர்களை சில நொடிகளில் 2 முதல் 5 வீடியோக்களை பயன்படுத்தி வீடியோ மாஸ் அப்-களை உருவாக்க அனுமதிக்கிறது. கிரியேட்டர்கள் ஏற்கனவே ரிஸில் பயன்பாட்டில் உள்ள வீடியோக்களை தேர்வு செய்யலாம் அல்லது தங்களது சொந்த புதிய வீடியோக்களை பதிவு செய்யலாம். மேலும் உங்களுக்கு விருப்பமான ஒலிப்பதிவை சேர்த்து, உங்கள் தலைசிறந்த படைப்பு உலகத்துடன் பகிர்ந்து கொள்ளலாம்.


சோனி மியூசிக் மற்றும் ஆதித்யா மியூசிக் உடனான கூட்டுறவின் காரணமாக சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டபாடல்கள் ரிஸில் லைப்ரரியில் உள்ளது. இது மில்லியன் கணக்கான அற்புதமான ரீமிக்ஸ் வீடியோக்களுக்கு வழிவகுக்கும்.


இதுகுறித்து ரிஸில் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் சப்னா படேல், ‘’எங்கள் ரிஸில் பயனாளர்கள் அனைவரையும் படைப்பாளிகளாக மாற்றுவதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்று தெரிவித்து இருக்கிறார்.

நடிகையும், மாடலுமான சிம்ரன் பேல், ‘’ரீமிக்ஸ் வீடியோ எடிட்டிங் நேரத்தை பன்மடங்கு குறைத்துள்ளது. இது மிகவும் எளிமையாகவும், விரைவாகவும் உள்ளது. மேலும் பயன்படுத்த பாதுகாப்பாகவும் இருக்கிறது,’’ என தெரிவித்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி சக்திவேல் மேற்பார்வையில், கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பி. ஆர்.அருள் மொழி தலைமையில் இன்று (14ம் தேதி) நடைபெற்றது.

கோவை வேளாண் பல்கலை. பட்டம் பெற விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் பெறுவதற்கு விண்ணப் பிக்ககால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழ கத்தின் 42 ஆவது பட்டமளிப்பு...

ஆக்சிஜன் செறிவூட்டி நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சும்மிட்ஸ் ஹைகிரானிக்ஸ் நிறுவன பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் செறிவூட்டி நிலையத்தினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி...

வழக்கறிஞர் புஷ்பானந்தம் தலைமையில் 1000 பேருக்கு முக கவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

கோவை தடாகம் ரோடு சிவாஜி காலனி பஸ் நிறுத்தத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில் 1000 பேருக்கு முக கவசமும் 1000 பேருக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது....

நியூ ஹோப் பவுண்டேஷன் சார்பில் 25 ஏழைகளுக்கு மளிகைப் பொருட்கள் மலைகிராமத்தில் வழங்கப்பட்டது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா போதூர் என்ற இருளர் இன மக்கள் வாழும் மலை கிராமத்தில் நியூ ஹோப் பவுண்டேஷன் சார்பாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட 25 ஏழை குடும்பங்களுக்கு...