Home தமிழ்நாடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் வெரிகோஸ் வெயின் முகாம்

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் வெரிகோஸ் வெயின் முகாம்

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை யில், வெரிகோஸ் வெயின் எனப்படும் கால் நரம்பு வீக்கத்துக் கான பரிசோ தனை மற்றும் சிகிச்சை முகாம் மே 8-ம் தேதி வரை நடக்கிறது.

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், கால்நரம்பு வீக்கத்துக்கான சிகிச்சை முகாம் ஏப்ரல் 15-ம் தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் மே 8-ம் தேதி வரை நடக்கிறது.

அசுத்த ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் பல்வேறு காரணங்களால் சீரானதாக இருப்பதில்லை. இதனால், பலருக்கு கால்களில் ரத்த நாளங்கள் வீக்கமடைகின்றன. நாளைடைவில் இது சுருண்டு, வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். நிற்கும்போதும், நடக்கும் போதும் வலி அதிகமாக இருக்கும். இந்த நோயை சரியான முறையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க கே.எம்.சி.எச்&ல் முகாம் நடக்கிறது.

அதிநவீன கருவிகள் மூலம் ஸ்கேன் செய்து ரத்த நாள வீக்கத்துக்கான காரணம் கண்டறிய முடியும். முகாம் காலத்தில் இந்த ஸ்கேன் செய்ய 50% சிறப்புக் கட்டணம் வழங் கப்படுகிறது. இந்நோயினை ரேடியோ பிரீஃவென்சி முறையில் எளிதாக ஒரே நாளில் சிகிச்சை பெற்று, வீடு திரும்ப முடியும். கேஎம்சிஹெச் மருத்துவமனையில் உள்ள வெய்ன் கிளினிக்கில், காலை 9 மணிக்கு துவங்கும் இந்த முகாம் , மாலை 3 மணி வரை நடக்கிறது. முன்பதிவு செய்ய மொபைல்:7339333485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி சக்திவேல் மேற்பார்வையில், கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பி. ஆர்.அருள் மொழி தலைமையில் இன்று (14ம் தேதி) நடைபெற்றது.

கோவை வேளாண் பல்கலை. பட்டம் பெற விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் பெறுவதற்கு விண்ணப் பிக்ககால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழ கத்தின் 42 ஆவது பட்டமளிப்பு...

ஆக்சிஜன் செறிவூட்டி நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சும்மிட்ஸ் ஹைகிரானிக்ஸ் நிறுவன பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் செறிவூட்டி நிலையத்தினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி...

வழக்கறிஞர் புஷ்பானந்தம் தலைமையில் 1000 பேருக்கு முக கவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

கோவை தடாகம் ரோடு சிவாஜி காலனி பஸ் நிறுத்தத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில் 1000 பேருக்கு முக கவசமும் 1000 பேருக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது....

நியூ ஹோப் பவுண்டேஷன் சார்பில் 25 ஏழைகளுக்கு மளிகைப் பொருட்கள் மலைகிராமத்தில் வழங்கப்பட்டது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா போதூர் என்ற இருளர் இன மக்கள் வாழும் மலை கிராமத்தில் நியூ ஹோப் பவுண்டேஷன் சார்பாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட 25 ஏழை குடும்பங்களுக்கு...