Home தமிழ்நாடு ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸுடன் கூட்டு சேர்ந்து நியோவின் புதிய நியோ எக்ஸ் அறிமுகம்

ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸுடன் கூட்டு சேர்ந்து நியோவின் புதிய நியோ எக்ஸ் அறிமுகம்

நியோ, இந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் பிண்டெக் வங்கியான இது, ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி மற்றும் விசாவுடன் இணைந்து மில்லினி யல்களுக்கான அதிநவீன மொபைல் வங்கி தீர்வினை தரும் வகையில் புதிதாக நியோ எக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், 2021-ஆம் ஆண்டில் 2மில்லியன் வாடிக்கையாளர்களைச் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.

இந்த புதிய துவக்கத்திற்கு முன்னதாக, தேசிய அளவிலான மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் உள்ள 8000 மில்லினிய மக்களிடம் வங்கித் தேவைகளைப் புரிந்துகொள்ள கோவிட் 19 தொற்று பரவலுக்கு முன்பாக விரிவான ஆய்வுடன் கூடிய சர்வே ஒன்றினை மேற்கொண்டது.

இந்தியாவின் இளம் தலைமுறையினர்களில் 70 சதவீத வாடிக்கையாளர்கள் ஆதரவுடன் கூடிய டிஜிட்டல் வங்கிகளை விரும்புவது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

55 சதவீதத்தினர் ரிவார்ட்ஸ் மற்றும் சலுகைகளுக்காக வங்கிகளை மாற்றுவோம் என்றும், 45 சதத்தினர் சிறந்த வட்டி விகிதங்களுக்காக வங்கிகளை மாற்றுவதாகவும் கூறினர்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் 0 சதம் கமிஷன், வங்கி கணக்கு பராமரிப்புக்கு 0 சதம் கட்டணம் மற்றும் கணக்கில் இருப்புவைக்கப்படும் தொகைக்கு 7சதம் வட்டி உள்ளிட்ட தொழில்முறை சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சேலம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக (கூகுள் மீட்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

கோவை வாலாங்குளம் பேஸ்-1 குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வாலாங்குளம் பேஸ்-1 குளம் அழகுபடுத்துவதற்காக புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...

தூத்துக்குடி: இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

கோவை ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பணி...