Home தமிழ்நாடு பாரம்பரிய நடனமாடி அமைச்சரை வரவேற்ற கோவை பழங்குடியின மக்கள்

பாரம்பரிய நடனமாடி அமைச்சரை வரவேற்ற கோவை பழங்குடியின மக்கள்

கோவையில் பிரச்சாரம் செய்ய சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனமாடி வரவேற்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதனை தொடர்ந்து அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தினமும் தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள பகுதிகளுக்கு செல்லும் அமைச்சர் மக்கள் மத்தி யில் வாக்கு சேகரித்து வருகிறார்.

இதனிடையே இன்று அவர் பூண்டி அருகே உள்ள பழங்குடியின கிராமமான தானி கண்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்றார். தொடர்ந்து அப்பகுதி பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய நடனமாடி அமைச்சரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே அமைச்சர் வாக்கு சேகரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

சேலம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலி வாயிலாக (கூகுள் மீட்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, அரசு தொடர்பு பிரிவு சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரநெஞ்சம்அறக்கட்டளையில் உள்ள முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

கோவை வாலாங்குளம் பேஸ்-1 குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் வாலாங்குளம் பேஸ்-1 குளம் அழகுபடுத்துவதற்காக புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் குறித்து, தொழில் நுட்ப ஆலோசகர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும்...

தூத்துக்குடி: இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மெஞ்ஞானபுரத்தில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

கோவை ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பணி...