Home தமிழ்நாடு என்ஜினியரிங் துறையில் புதிய கண்டுபிடிப்புகள்: பாலு போர்ஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு‘ஈடி ஐகான்ஸ் விருது’

என்ஜினியரிங் துறையில் புதிய கண்டுபிடிப்புகள்: பாலு போர்ஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு‘ஈடி ஐகான்ஸ் விருது’

மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பாலு போர்ஜ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனம் சிறந்த தர மான தயாரிப்புகள் மற்றும் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக இந்நிறுவனம் துவங்கப்பட்ட 1990-ம் ஆண்டு முதல் கடந்த 30 ஆண்டுகளாக என்ஜினிய ரிங் துறையில் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கி வரு கிறது.

வாகன உற்பத்தி, விவசாயம், தொழிற்சாலை, பாதுகாப்பு, கடற்படை மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை ஆகிய நிறு வனங்களில் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தேவை யான உதிரிபாகங்கள் உற்பத்தியில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் என்ஜினியரிங் துறையில் இதன் புதிய கண்டுபிடிப்புகள் காரண மாக இந்நிறுவனத்திற்கு எகனாமிக் டைம்ஸ் வழங் கும் ‘ஈடி ஐகான்ஸ் விருது’ கிடைத்துள்ளது.

இந்நிறுவனம் உலகம் முழுவதும் 86 நாடுகளில் வினியோக வலையமைப்பைக் கொண்டுள்ளதோடு உலகம் முழுவதும் உள்ள 15 அசல் உபகரண உற்பத்தி யாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த விருது பெற்றது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜஸ்பால் சிங் சந்தோக் கூறுகையில், எங்களின் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் எங்களின் தரமான தயாரிப்புகள் காரணமாக, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கு தேவையான உதிரி பாகங்களை வினியோகம் செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினராக இ.ஆனந்தன் பதவி ஏற்பு

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினராக இ.ஆனந்தன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு நஞ்சுண்டாபுரம் பகுதி தி.மு.க. பிரதிநிதிகள் சண்முகம் தலைமையில் வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம்.

ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளை பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறினார்.

கோவை சாந்தி ஆசிரம குழந்தைகளுடன் சர்வசமய தீபாவளி கொண்டாட்டம்

கோவை சாந்தி ஆசிரமத்தில் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 30 குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தீபாவளி விழா கடந்த 13 வருடங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வழங்கினார்: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது

ஒன்றிய அரசு சார்பில், 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா...

கோவை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை...