கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.
உடன் உதவி ஆணையர்(வருவாய்) செந்தில்குமார் ரத்தினம், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.