Home பிற செய்திகள் கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மேற்கு மண்டலம் வார்டு எண்.22 மேட்டுப்பாளையம் சாலை சுமித் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற மருத்துவமுகாமினை மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

பாடகர் எஸ்.பி.பி. மறைவிற்கு டாக்டர் பால் தினகரன் இரங்கல்

பிலபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவிற்கு இயேசு அழைக்கிறார் நிறுவனரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலையின் வேந்தருமான டாக்டர் பால் தினகரன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:...

எஸ்.பி.பிக்கு வித்தியாசமான முறையில் இரங்கல்

பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மெழுகுவர்த்தியில் அவர் பாடிய அஞ்சலி...அஞ்சலி என்ற பாடல் வரிகளை பொறித்தும் மைக்கில் எஸ்.பி.பி பெயரை பொறித்தும் கோவை சமூக ஆர்வலர் யு.எம்.டி.ராஜா வித்தியாசமான முறையில் தனது...

எஸ்.பி.பிக்கு மலரஞ்சலி

விடுதலை களம், தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் சார்பில் நாமக்கல் மணிக்கூண்டு முன் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் படத்திற்கு விடுதலைக் களம் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தெலுங்கு...

சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன்,...

எதிரிகளை எதிர்கொள்கிற வல்லமை நம்மிடம் இருக்கிறது

லடாக் எல்லையில் இந்திய பகுதியில் சுமார் 33 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. காஷ்மீரின் ஒரு பகுதியையும் பாகிஸ்தான் மூலம் தன்னுடன் இணைத்திருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தின்...