ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் 16வது ஆண்டு விழா “டெக்பிரீஸ் – 2024 நடைபெற்றது.
கல்லூரி அறக்கட்டளை தலைவர் திரு வி. சண்முகன், ஹெக்சாவர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மனிதவள தலைவர் திருமதி வீரலெட்சுமி நெல்லைநாயகம் கல்லூரி முதல்வர் ச.நந்தகோபால் செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ். திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி எஸ். ஆறுமுகம், நிர்வாக அதிகாரி ஏ.கே. வேலுசாமி கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுளை வழங்கினர்.