Home பிற செய்திகள் எம் கஃபைனின் தூதர்களாக திரை நட்சத்திரங்கள்

எம் கஃபைனின் தூதர்களாக திரை நட்சத்திரங்கள்

ஓர் அற்புதமான புதிய மேம்பாடாக, இந்தியாவின் முதல் காஃபினேட்டட் தனிநபர் பராமரிப்பு பிராண்டான mCaffeine, ராதிகா ஆப்தே, ஸ்ருதி ஹாசன், விக்ராந்த் மாஸ்ஸி ஆகிய மூன்று இந்தி யாவின் மிகப்பெரிய இளைஞர் சமூகத்தின் பிரப லங்களுடன், விரைவில் வெளியாகவுள்ள விளம்பரப் பிரச்சாரத்திற்காக இணைந் துள்ளது.

மூன்று பிராண்ட் தூதர் களைக் கொண்டுள்ள இந்த பிராண்டு விளம் பரம், mCaffeine- ன் ‘அடிக்ட்டூகுட்’ முன்மொழிவை புதுமையான ஆனால் தொடர்பு படுத்தும் வகையில் நாட்டின் மில்லீனியல் நேயர்களுக்குத் தெரிவிப்பதை இலக் காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவு மனித நுண்ணறிவை அடிப்படையாகக் கொண் டுள்ளது. அதாவது, நாம் அடிப்படையில் மீண் டும் மீண்டும் செய்வ தற்கு பழக்கமுள்ள உயிரினமாவோம். ஒரு நல்ல பழக்கம் பெரும் பாலும் மற்றொரு செய லுக்கு வழிவகுக்கும், இது ஒருநல்ல சங்கிலி யைத் தொடங்குகிறது.

கஃபைளின் நன்மைகளை ஒருங்கே கொண்ட mCaffeine அதன் பயனர்களை அதேபோல ‘நல்ல பழக்கத்திற்கு அடி மையாக்க’ விரும்புகிறது.
பிராண்டின் தயாரிப்புகளின் இலக்காக, இளம் மற்றும் ஆற்றல் மிக்க கோ -கெட்ரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், மூன்று தூதர்க ளும் பிராண்ட் பெரிய அளவில் செய்யும் நன் மைகளுடன், கஃபை னின் நன்மைகளை எல் லோருடனும் பகிர்ந்து கொள்வார்கள்.

விக்ராந்த் மாஸ்ஸி கூறும்போது, “தொற்று நோய் என்னை, எனக்கும் எனது தனிப்பட்ட பரா மரிப்பு வழக்கத்திற்கும் நெருக்கமாக்கியுள்ளது. இது அனைவருக்கும் பொருந்தும் சூழ்நிலை என்று நான் நம்புகிறேன்.

நுகர்வோர் தாங்கள் செய்யும் ஒவ்வொரு தேர் விலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியைத் தேடுகின்றனர்,

இன்றைய காலகட்டத்தில், mCaffeine போன்ற ஒரு பிராண்ட், அவர்களின் நிலையான முயற்சியால் அதை அவர்களுக்கு எளிதாக சாத்தியமாக்குகிறது. இந்த அற்புதமான எம்கஃ பைன் பயணத்தை நான் AddictedToGood ஆக எதிர் நோக்குகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

மழை, வெள்ளப்பாதிப்புகளை இன்று நேரில் பார்வையிடுகிறார்: முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி பயணம்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு,...

கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அரசு...

கோவை மாநகராட்சி, வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

கோவை மாநகராட்சி, வார்டு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிட, வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமாரிடம், வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி...

கி.வீரமணி 89-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 89-வது பிறந்தநாள்...

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் கொரோனா இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதுடன் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டால் தமிழ்நாட்டில் ஊரடங்கிற்கான தேவையே இருக்காது என்றும் தமிழகத்தில் ஓமைக்ரான் கொரோனா இல்லை என்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர்...