கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் சிறுதானியங்களைக் கொண்டு 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு படைப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார்.