fbpx
Homeபிற செய்திகள்ஹையர் வாஷிங் மெஷின் 959 பிரண்ட் அறிமுகம்

ஹையர் வாஷிங் மெஷின் 959 பிரண்ட் அறிமுகம்

ஹோம் அப்ளையன் சஸ் மற்றும் கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் உலகளவில் முன்னணியிலும், தொடர் ந்து 13 ஆண்டுகளாக மேஜர் அப்ளையன்ஸில் உலகின் நம்பர் 1 பிராண் டாகவும் இருக்கும் ஹையர், இன்று இரண்டு புதிய AI இயக்கப்பட்ட புரட்சிகரமான வாஷிங் மெஷின் தொடர்களான Haier 959 Front அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது

ஹையர் அப்ளையன் சஸ் இந்தியாவின் தலை வர் சதீஷ் என்.எஸ். பேசும்போது, “ஹையர் நிறுவனமானது வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவைக ளையும், வளர்ந்து வரும் விருப்பங்களையும் திருப்திப்படுத்துவதில் தொ டர்ந்து அர்ப்பணிப்புடன் இயங்கிவருகிறது.

இன் றைய வேகமான வாழ்க்கை முறையில், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம்” என்றார். புதிய வாஷிங் மெஷி ன்களில் ஹையரின் மேம் பட்ட ஒருங்கிணைந்த டைரக்ட் மோஷன்மோட் டார் உள்ளது. இது அதிர்வுகள் மற்றும் இரைச்சல் அளவைக் கணிசமாகக் குறைக்கிறது. வாஷிங் மெஷினின் ஆயுளை அதிகரிக்கிறது.

எதிர்காலத்தில் தயாராக இருக்கும் இந்த சலவை இயந்திரங்கள், சிறந்த சலவை அனுபவத்திற்காக IoT-இயக்கப்பட்ட அம்சங்களுடன் செயற்கை நுண்ணறிவுடன் பொருத் தப்பட்டுள்ளன.

மேலும், AI-DBS (டைனமிக் பேல ன்ஸ் சிஸ்டம்) உடன் வழங்கப்பட்ட மேம்படுத் தப்பட்ட மென்பொருள், வாஷிங் மெஷின் முழு வாஷிங் சுழற்சியின் போது நிலையானதாகவும் அமைதியாகவும் இருப் பதை உறுதி செய்கிறது.

நவீன குடும்பங்களின் இடக் கட்டுப்பாடுகளை மனதில் வைத்து, ஹை யரின் புதிய வாஷிங் மெஷின், சமையலறை, கழிவறை அல்லது பால் கனியில் எளிதாகப் பொருத்தக்கூடிய அதன் மறுவடிவமைப்பு செய்யப் பட்ட மெலிதான தோற்றத் துடன் இந்த கவலையை நிவர்த்தி செய்கிறது.

படிக்க வேண்டும்

spot_img