fbpx
Homeபிற செய்திகள்வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர்...

வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் ஜமால்புரம் ஊராட்சியில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார். உடன் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் பிரகாஷ், மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், ஆவின் பொதுமேலாளர் ரவிகுமார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பாபு, ஒன்றியக்குழுத்தலைவர் அமுதா குணசேகரன் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img