ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் உடன் உள்ளார்.