fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் சேத்தூர் பேரூராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா

விருதுநகர் சேத்தூர் பேரூராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா

விருதுநகர் மாவட்டம், சேத் தூர் தேர்வுநிலைப் பேரூராட் சியில், முத் தமிழறிஞர் கலை ஞர் கருணாநிதியின் பிறந்த நாளை யொட்டி சிறப்பு துப்புரவு முகாம் மற்றும் விழிப்புணர்வு வார்டு 4, சேத்தூர் காவல் நிலையம், 11ம் நிர் மெயின்ரோடு மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் செயல் அலுவலர் .க.வெங்கட கோபு, பேரூராட்சி மன்ற தலை வர் இ.பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் மா.காளீஸ்வரி, வார்டு உறுப்பினர்கள், காவல் துறை அலுவலர்கள் பேரூராட்சிப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img