தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க 2022&-2024 ஆண்டிற்கான ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
இதில் தலைவராக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் மருத்துவர் ஆர்.மலையரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.