fbpx
Homeபிற செய்திகள்ராமநாதபுரம் கஞ்சியேந்தல் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

ராமநாதபுரம் கஞ்சியேந்தல் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், கஞ்சியேந்தல் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img