fbpx
Homeபிற செய்திகள்ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பல்வேறு அரசு கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்கள்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பல்வேறு அரசு கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்கள்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் பல்வேறு அரசு கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

உடன் சுகாதாரத்துறை அரசு முதன்மைச் செயலர் டாக்டர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா, முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் ஜவஹர் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img