fbpx
Homeபிற செய்திகள்ராமகிருஷ்ணா மருத்துவமனை நிறுவனர் தினவிழாவில் 25 ஆண்டுகள் சேவைக்காக டாக்டர் உள்பட 17 பேருக்கு பாராட்டு...

ராமகிருஷ்ணா மருத்துவமனை நிறுவனர் தினவிழாவில் 25 ஆண்டுகள் சேவைக்காக டாக்டர் உள்பட 17 பேருக்கு பாராட்டு சான்றிதழ்

கோவை சவுரிபாளையம் பகுதியில் வசித்து வருபவர், பேச்சி முத்து, இவரது மணைவி, வேலுமணி, இவர்களுக்கு திருமணமாகி, ஐஸ்வர்யா என்ற மகளும், கார்த்திகேஷ் என்ற மகனும் உள்ளனர், மகளுக்கு அரவிந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்று அனன்யா என்ற பேத்தியுடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும், இந்த குடும்பத்தில், பேச்சி முத்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகின்றார்.

வேலுமணி ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பணியாற்றி வருகின் றார்.

மருத்துவமனையின் நிறுவனர் நாளை கொண்டாடும் வகையில், மருத்துவமனையில் 25 ஆண்டு களுக்கும் மேலாக தொடர்ச்சியாக பணியாற்றிவரும் வேலுமணி, உட்பட 17 பேரை, பாராட்டி பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கியுள்ளனர்,

இந்த பாராட்டுக்களையும் தாண்டி பரிசு களோடு, தனது வீட்டிற்க்கு வந்த மனைவியை வரவேற்க்கும் வகையில் வேலுமணி யின் கணவர் இனிப்புகளை ஊட்டி விட்டு, மகிழ்ச்சியுடன் இதனை கொண்டினார்,

இந்த மகிழ்ச்சி குறித்து, சவுரிபாளையம் பகுதியில் வேலுமணி செய்தியாளர்களிடம் கூறும் போது,
மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய 17 பேருக்கு, நிறுவனர் நாளை முன்னிட்டு இந்த பாராட்டு சான்றிதழ் வழங்கபட்டது ஆயினும் தனது கணவர், மற்றும் குடும்பத்தினர் தன்னை இன்னமும் மகிழ்ச்சி படுத்தியுள்ளனர்

இந்ந நாளை மறக்க முடியாத நாளைக மாற்றியுள்ளனர், கொரோனா தொற்று காலங்களில் கூட சுகாதார துறையின் அறிவிப்புகளை கடைபிடித்து சேவையாற்றி வந்துள்ளதாகவும் இச்சேவையை மக்க ளுக்கு வழங்க முக்கிய காரணம் தனது குடும்பத்தினர் எனக்கு அளித்த ஊக்கம் தான் என்று தெரவித்துளார் என் பது குறிப்பிடத்தக்கது

படிக்க வேண்டும்

spot_img