Homeபிற செய்திகள்யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல அலுவலகம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, வங்கியின் துணைப் பொது மேலாளர் ரெஞ்சித் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் வங்கி அதிகாரிகள், பணியாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img