fbpx
Homeபிற செய்திகள்யூனியன் பேங்க் ஆப் இந்தியா-முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி

யூனியன் பேங்க் ஆப் இந்தியா-முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி

உலக முதியோர் தினத்தை முன்னிட்டு கோவை சிங்காநல்லூரில் உள்ள ரெஸ்ட் என்ஜிஓ அமைப்பு மூலம் பெண் தொழில் முனைவோர்களுக்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா, முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கியது. இதனை வங்கியின் துணைப் பொதுமேலாளர் ரெஞ்சித் சுவாமிநாதன் வழங்கினார். அருகில் முதன்மை மேலாளர் வி.விஷ்ணுதேவன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img